அபாயகரமான மரம் அகற்றப்படுமா?

Update: 2022-08-06 13:30 GMT
கோத்தகிரி காந்தி மைதானம் அருகே உள்ள கிளை நூலகத்தை சுற்றி ஏராளமான ராட்சத யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன. இதில் இரு மரம் நூலக கட்டிடத்தின் மீது சரிந்து உள்ளதால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மரங்களை வெட்ட வருவாய்த்துறை உத்தரவிட்டும் மரங்கள் வெட்டபடவைல்லை. எனவே மழை காலத்தில் மரம் விழுந்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அபாயகரமான மரங்களை வெட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருஷ்ணன், தப்பகம்பை கோத்தகிரி

மேலும் செய்திகள்