கான்கிரீட் கலவையால் விபத்துகள்

Update: 2022-08-06 13:27 GMT

கான்கிரீட் கலவையால் விபத்துகள்

திருப்பூர் பகுதியில் பல்வேறு இடங்களில் ெரடிமேடு கான்கிரீட் கலவைகளை ஏற்றி ச்செல்லும் லாரிகள் சாலைகளில் கான்கிரீட் கலவை கொட்டியபடி செல்கின்றன. இதனால் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சறுக்கி விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சிந்தியபடி செல்லும் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மனோகர், திருப்பூர்.

9442047067

மேலும் செய்திகள்