பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2022-08-06 11:19 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கோவுலாபுரம் கிராமத்தில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பொதுமக்கள் மழை மற்றும் வெயில் காலங்களில் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அங்கு பயணிகள் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்