பூட்டியே கிடக்கும் மகளிர் கட்டிடம்

Update: 2022-08-05 17:25 GMT

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லிமலை அடிவாரத்திற்கு செல்லும் சாலையில் மகளிர் சுயஉதவி குழு கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் சில நாட்கள் தான் அங்கு மகளிர் சுயஉதவி குழுவினர் கூட்டம் நடத்தினர். அதில் இருந்து தற்போது வரை அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. எனவே மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணன், காளப்பநாயக்கன்பட்டி, நாமக்கல்.

மேலும் செய்திகள்