அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுகா பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திலிருந்து தான் வாகனங்கள் வர வேண்டி உள்ளது. எனவே ஜெயங்கொண்டத்தில் இருந்து வாகனங்கள் வருவதற்கு காலதாமதம் ஏற்படுவதினால் தீ விபத்தில் சிக்கும் வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கருத்தில் கொண்டு ஆண்டிமடப்பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், .
பொதுமக்கள், .