பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பு

Update: 2022-08-05 13:15 GMT
விழுப்புரம் மாவட்டம் பாணாம்பட்டு ஆதிதிராவிடர் காலணி பகுதியில் உள்ள பாசன வாய்க்கால் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்