வாணாபுரம் பெரிய ஏரியை ஒட்டி உள்ள குறவன் ஏரியில் உள்ள மதகுகள் சேதமடைந்து உள்ளது. ஏரியில் அதிக அளிவு தண்ணீர் நிரம்பினால் மதகுகள் உடையும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மதகுகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.