அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. அவை தெருவில் செல்பவர்களை கடித்து குதறி வருகின்றன. மேலும் கால்நடைகளையும் கடித்துவிடுகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.