புதுச்சேரி-கடலூர் சாலையில் ரெயில்வே கேட் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?