சேலம் மகுடஞ்சாவடியில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது. இந்த பள்ளியின் மேற்கூரையில் தெர்மாகோல் சேதமடைந்து கீழே விழுகின்றன. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் சீரமைக்க வேண்டும். அல்லது கான்கிரீட் தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.பிரபு, மகுடஞ்சாவடி, சேலம்.