நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த கூனவேலம்பட்டி புதூரில் 2 ஓடைகள் உள்ளன. இந்த ஓடைகளில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிக்கிறது. மரத்துண்டுகள், தென்னைமர கிளைகள், கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதனால் மழைநீர் தேங்கி சாலையில் வெளியேறி ஓடுகிறது. எனவே இந்த ஓடைகளை பராமரித்து மழைநீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில், கூனவேலம்பட்டி புதூர், நாமக்கல்.