தொற்றுநோய் அபாயம்

Update: 2022-08-04 16:03 GMT

விருதுநகர் மாவட்டம் தம்பிபட்டி கிராமத்தில் உள்ள தெருக்களில் நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. ஒரு சில நாய்கள் நோய் தாக்குதலுடன் சுற்றி திரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்