மேற்கூரை வேண்டும்

Update: 2022-06-01 14:36 GMT
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல கல்லூரி செல்லும் பாதையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மேற்கூரை இல்லாமல் உள்ளது. இது வெயில் காலம் என்பதால் பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கிறார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி மேற்கூரிய பஸ்நிறுத்தத்திற்கு மேற்கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்