தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2026-11-22 17:13 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் இரவில் தூங்க முடியாமல் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்களால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மேற்கண்ட பகுதியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்