தெருநாய்கள் தொல்லை

Update: 2026-11-22 17:08 GMT

சிவகங்கை நகர் பகுதிகளில் தற்போது தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குறிப்பாக பள்ளி செல்லும் மாணவர்கள், குழந்தைகள் சாலையில் சென்றுவர அச்சமடைகின்றனர். மேலும் இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த முன்வருவார்களா? 

மேலும் செய்திகள்