நூலகம் திறக்கப்படுமா?

Update: 2026-11-22 17:10 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நூலக கட்டிடம் கட்டப்பட்டது. இந்த நூலகம் தற்போது வரை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டிய நிலையில் கிடக்கிறது. இதனால் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், வாலிபர்கள் மிகவும் சிரமமடைகின்றனர். எனவே அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பயன்பாட்டிற்கு வராமல் உள்ள நூலகத்தை விரைந்து திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்