பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

Update: 2026-11-22 17:14 GMT

உப்புக்கோட்டை அருகே மாணிக்காபுரத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்துள்ளது. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் வாடி வதங்கும் அவலநிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிழற்குடையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்