பயன்பாடின்றி ஆழ்துளை கிணறு

Update: 2026-11-22 15:55 GMT

கொடுமுடி ஒன்றியம் எழுநூதிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட குப்பம்பாளையம் மேற்கு வீதியில் உள்ள ஆழ்துளை கிணறு பயன்பாடின்றி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி மக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர். ஆழ்துளை கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி