சுகாதார சீர்கேடு

Update: 2026-11-22 14:23 GMT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், லப்பைக்குடிகாடு பகுதியில் இருந்து திருமாந்துறை செல்லும் சாலையோரத்தில் திறந்தவெளியில் மலம் கழிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, திறந்தவெளியில் மலம் கழிப்பதை தடுக்கவும், அப்பகுதியை தூய்மையாக பராமரிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி