கொசுத்தொல்லை

Update: 2026-11-22 14:29 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் மாலை முதல் காலை வரை கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. கொசுக்கள் கடிப்பதால் அரிப்பு ஏற்பட்டு புண்கள் உண்டாகின்றன. மேலும் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி