திண்டுக்கல் மாநகராட்சி 35-வது வார்டு பர்மா காலனியில் அங்கன்வாடி மையம் இல்லை. இதனால் அடுத்த வார்டு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை பெற்றோர் கொண்டு சென்று விடும் நிலை உள்ளது. பர்மா காலனியில் அங்கன்வாடி மையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.