விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2026-11-22 15:52 GMT

ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் பிரதான மாநில நெடுஞ்சாலையில் சோளங்கப்பாளையம், கருமாண்டம்பாளையம் பகுதிகளில் நடந்து வந்த பாலம் அமைக்கும் பணியை பாதியில் விட்டுவிட்டனர். இதற்காக தோண்டப்பட்ட குழியால் கடந்த 6 மாத காலங்களில் 5-க்கும் மேற்பட்டோர் விழுந்து பலியாகியுள்ளனர். 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்

மயான வசதி