பாகூரின் பழமையின் அடையாளமாக மணிக்கூண்டு உள்ளது. பராமரிப்பு இன்றி இருக்கும் இதில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது. மேலும், மணிக்கூண்டை மறைக்கும் வகையில் பேனர்கள் வைக்கப்படுகிறது. இதை தடுப்பதுடன், மணிக்கூண்டை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.