சுற்றுச்சுவர் இடிந்து விழும் அபாயம்

Update: 2022-08-04 14:28 GMT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சுற்றுச்சுவர் ஓரத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுற்றுச்சுவர் இடிந்து விழுவதுடன், தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாக அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்