சென்னை வளசரவாக்கம் பஸ் நிலையம் அருகே உள்ள பாரதிதாசன் தெருவின் பெயர் பலகையின் எழுத்துக்கள் அழிந்துள்ளது. எழுத்துக்கள் இல்லாமல் வெறும் பெயர் பலகை மட்டும் அநாதையாக நிற்கிறது. எனவே மீண்டும் எங்கள் தெருவின் பெயர் பலகை புத்துயிர் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?