வாய்க்கால் ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?

Update: 2022-08-04 10:44 GMT
விழுப்புரம் நகராட்சி 42-வது வார்டு பாணாம்பட்டு ஆதிதிராவிடர் காலனியில் உள்ள கருப்பட்டி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பருவமழை காலத்தில் மழைநீர் செல்ல வழியின்றி, ஒவ்வொரு ஆண்டும் ஊருக்குள் புகுந்து விடுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் பருவமழை தொடங்குவதற்குள், இந்த கருப்பட்டி வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரிட நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்