கருமத்தம்பட்டி அருகே செகுடந்தாலி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நவீன சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை எந்த பயனும் இன்றி காணப்படுகிறது. எப்போதும் பூட்டியே கிடக்கும் அந்த சுகாதார வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால், திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை தடுக்கப்படும். இதற்கு அதிகரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?