போடி சுப்புராஜ்நகரில் புதுக்காலனி சந்தனமாரியம்மன் கோவில் அருகே குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தை மூடவில்லை. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு, இரவில் அந்த வழியாக செல்வோர் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். எனவே பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.