புதுச்சேரி திருவள்ளுவர் சாலை அய்யனார் கோவில் வீதி சந்திப்பில் சாலையின் நடுவே சாக்கடை கால்வாய் அமைந்துள்ளது. அப்பகுதி மக்கள் அவ்வழியாகத்தான் தங்களது வாகனங்களை ஓட்டிச்செல்கிறார்கள். ஆனால், அச்சாலை சந்திப்பில் உள்ள சாக்கடை கால்வாய் சிலாப்புகள் உடைந்து கிடக்கிறது. இதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.