மானியம் கிடைக்குமா?

Update: 2022-08-03 16:07 GMT

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்தாண்டு சம்பா பட்டத்தில் 8 ஆயிரம் எக்டரில் பயிரிடப்பட்ட நெல்லுக்கான உற்பத்தி மானியம் வழங்கப்படாமல் உள்ளது. தற்போது, சம்பா பட்டத்திற்கான பணிகள் தொடங்க வேண்டியுள்ளதால், கடந்தாண்டிற்கான உற்பத்தி மானியம் கிடைத்தால், உதவியாக இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். எனவே, வேளாண் அதிகாரிகள் உடனடியாக நெல்லுக்கான உற்பத்தி மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்