இடிந்து விழும் நிலையில் கட்டிடம்

Update: 2022-08-03 16:06 GMT

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் வீதியில் இடிந்து விழும் நிலையில் பழைய கட்டிடத்தின் சுவர் உள்ளது. விபத்து ஏற்படும் முன்பு இதனை அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?

மேலும் செய்திகள்