ஆற்றில் தேங்கிய கழிவுகள்

Update: 2022-08-03 14:46 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பெய்த தொடர் மழையால் அடிவாரத்தில் ஓடும் கருவாட்டு ஆற்றில் வெள்ள நீர் பாய்ந்து செல்கிறது. அதில் அப்பகுதியில் வெட்டி வீசப்பட்ட மரத்துண்டு, செடி, கொடி கழிவுகள் அடித்து வரப்பட்டு அங்கு தேங்கி கிடக்கிறது. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, கொல்லிமலை, நாமக்கல்.

மேலும் செய்திகள்