ஆபத்தான மரம்

Update: 2022-08-03 14:44 GMT

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடிவாரத்தில் கருவாட்டு ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றின் ஓரம் குடிநீர் கிணறுகளை பராமரிக்கும் பணியாளர் குடியிருப்பு உள்ளது. இங்குள்ள ஒரு மரத்தின் வேர் அரிக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் விழுலாம் என்ற நிலையில் காணப்படுகிறது. எனவே ஆபத்தான நிலையில் உள்ள மரத்தால் அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அதனை வெட்டி அகற்ற வேண்டும்.

-மணிவேல், கொல்லிமலை, நாமக்கல்.

மேலும் செய்திகள்