புதர் மண்டி காணப்படும் கலெக்டர் அலுவலக வளாகம்

Update: 2022-08-03 14:41 GMT
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் பின்புறம் பகுதியில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி விஷ ஜந்துக்களின் கூடாரமாக மாறி வருகிறது. எந்தவொரு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்