நாய்கள் தொல்லை

Update: 2022-08-03 14:05 GMT

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினம் பகுதியில் ஏராளமான நாய்கள் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒருவித அச்சஉணர்வுடனே சாலையில் பயணிக்கின்றனர் . மேலும் இவர்கள் மாற்று பாதையில் பலகிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்த  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்