மதுரை மாநகராட்சி செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு, எல்.ஐ.சி. தத்தனேரி சுரங்கபாதை செல்லும் கீழகைலாசபுரம் பகுதியில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இக்கோவில் திருவிழாக்களின்போது கலை நிகழ்ச்சிகள் நடத்த கலையரங்கம் இல்லை. இதனால் கலை நிகழ்ச்சிகள் நடைபெறாமல் கலைஞர்களின் திறனை வெளிகொண்டு வர முடியாத நிலை உள்ளது. எனவே இப்பகுதியில் கலையரங்கம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?