ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் வடக்கமேதலோடை கிராமத்தில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கல்வி பயின்று வரும் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த 2 பள்ளியிலும் அதன் பெயர் குறிப்பிடப்படாமல் உள்ளது . மேலும் தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. எனவே இந்த 2 பள்ளிகளின் பெயர்களை குறிப்பிடவும், சுற்றுச்சுவர் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.