சென்னை திருநின்றவூர், இந்திரா நகர் பகுதியில் உள்ள நீர் தேக்க தொட்டி அருகில் இருக்கும் பாலம் பழுதடைந்துள்ளது. இந்த சாலையில் இரவில் பயணம் செய்யவே மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே பழுதடைந்துள்ள பாலத்தை சரி செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.