கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சிறுநெசலூர் கிராமத்தை சுற்றிலும் ஏராளமான விவசாயிகள் பயிர் சாகுபடி செய்து, தாங்கள் அறுவடை செய்த பயிர்களை வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதனால் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை செயல்படும் வகையில் சிறுநெசலூரில் காய்கறி சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.