சேதமடைந்த கட்டிடம்

Update: 2022-08-02 17:13 GMT

விருதுநகர் அருகே ஆமத்தூரில் சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இங்கு ஒரு சிலர் தேவையில்லாத செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே சேதமடைந்த கட்டிடத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்