போடியில் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். அதன்மூலம் மாடுகளும் காயம் அடைகின்றன. எனவே சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதை தடுக்க வேண்டும்.