திறந்தவெளி மதுபார்

Update: 2022-08-02 16:15 GMT

புதுவை வேல்ராம்பட்டு கரையோரத்தில் காலை, மாலையில் திறந்த வெளியில் நின்று மதுகுடிக்கின்றனர். இதனால் அந்த வழியாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் அச்சத்துடன் சென்று வருகிறார்கள். அங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

மேலும் செய்திகள்