சேதம் அடைந்த பெயர் பலகை

Update: 2022-08-02 16:14 GMT

புதுவை பஸ்நிலையம் பின்புறத்தில் உள்ள புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தின் பெயர் பலகை சேதம் அடைந்து காணப்படுகிறது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்