சிதிலமடைந்த சிவன் கோவில்கள்

Update: 2022-08-02 15:08 GMT

அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி நெருஞ்சிக்கோரை கிராமத்தில் பழமைவாய்ந்த 2 சிவன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் தற்போது பராமரிப்பு இன்றி பாழடைந்து உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்து காணப்படும் இந்த சிவன் கோவில்களை புதுப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்