ராமநாதபுரத்தில் பழைய பஸ்நிலையம் செயல்படாமல் உள்ளது. அரசு டவுன் பஸ்கள் பஸ்நிலையத்தின் உள்ளே வராமல் முகப்பிலேயே நின்று செல்கிறது. இதனால் பயணிகள் சாலையிலேயே நின்று பஸ் பயணத்திற்காக காத்திருக்கும் நிலை உள்ளது . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழைய பஸ்நிலையத்தை முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.