தெருநாய்கள் பிடிக்கப்படுமா?

Update: 2022-08-01 17:35 GMT

சேலம் கோரிமேட்டில் இருந்து ஏ.டி.சி. நகர் செல்லும் சாலையில் ஆத்துக்காடு அருகில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் பொது மக்களை துரத்தி துரத்தி கடிக்கிறது. இதனால் பொதுமக்கள் வெளியே நடமாட அச்சப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சேகர், ஆத்துக்காடு, சேலம்.

மேலும் செய்திகள்