கண்காணிப்பு கேமரா

Update: 2022-08-01 17:33 GMT

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த வி.புதுப்பாளையத்தில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடக்கின்றன. பெண்கள், குழந்தைகள் இரவில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

-பி.கோகுல், வி.புதுப்பாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்