அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுமா?

Update: 2022-08-01 16:59 GMT

மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் பிரசித்தி பெற்ற பூமீஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் பயன்பெறும் வகையில் அன்னதான திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வருமா?

மேலும் செய்திகள்