பாலகம் திறக்கப்படுமா?

Update: 2022-08-01 16:53 GMT

புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பாண்லே பாலகம் இரவு 10 மணிக்கு மேல் மூடப்படுவதால், நோயாளிகள், குழந்தைகள் பால் கிடைக்காமல் தவிக்கின்றனர். நோயாளிகளின் நலன் கருதி 24 மணி நேரமும் பாலகம் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்