வாரச்சந்தையில் மாடுகள் தொல்லை

Update: 2022-08-01 16:45 GMT

காரைக்கால்- திருநள்ளாறு சாலையில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்று வரும் வாரச்சந்தையில் மாடுகளின் தொல்லை அதிகமாக உள்ளது. சந்தையில் சாக்குமூட்டையில் வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகளை கால்நடைகள் சேதப்படுத்துகின்றன. சந்தை நேரத்தில் கூட்டத்தின் இடையில் செல்வதால் மக்கள் மிரண்டு கீழே தவறி விழும் நிலை உள்ளது. வாரச்சந்தையில் கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்